இன்றைய ராசிபலன்11.10.2022

மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். கணவன் மனைவிக்கு விட்டுக் கொடுத்து போவது நல்லது. உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். போராட்டமான நாள். ரிஷபம் ரிஷபம்: சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டிய சூழல் உருவாகும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து போங்கள். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் … Continue reading இன்றைய ராசிபலன்11.10.2022